குமுதம் செல்லப்பா

திரைப்பட பத்திரிகையாளர் மற்றும் இந்திய விமானப்படை முன்னாள் படைவீரர்

பற்றி


திரைப்பட பத்திரிகையாளராக 35 ஆண்டுகள் பணியாற்றினார். குமுதம் செல்லப்பா (வினோத்) மற்றும் ஆனந்த விகடன் (டார்லிங்ஜீ) செல்லப்பா என மக்களிடம் பிரபலமாக அறியப்படார்.

1964 முதல் 1974 வரை இந்திய விமானப் படையில் பணியாற்றினார். 1965 பாக்கிஸ்தான் போர் மற்றும் 1974 பங்களாதேஷ் போரில் பங்கேற்றார். பிரதமர் இந்திரா காந்தியால் பாராட்டப்பட்ட பங்களாதேஷ் போர் பிரிவில் ஒருவர்.

×
×

  காணொளி

  பத்திரிகைகள்